
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 6முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கான கல்வி கணக்கெடுப்புப் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்க உள்ளது. இதில், பள்ளி செல்லாத குழந்தைகள், இடையில் நின்ற குழந்தைகள், புலம் பெயர்ந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஒவ்வொரு குழந்தையும் கணக்கிடப்பட வேண்டும்' என்று பெரம்பலூர் மாவட்ட 'அனைவருக்கும் கல்வி இயக்க' ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறினார்.