sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கணினி அறிவியல்: பொருத்துங்கள்

/

கணினி அறிவியல்: பொருத்துங்கள்

கணினி அறிவியல்: பொருத்துங்கள்

கணினி அறிவியல்: பொருத்துங்கள்


PUBLISHED ON : மார் 03, 2025

Google News

PUBLISHED ON : மார் 03, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணினி நிரலாக்கத்தில் மாறிகளைக் குறிப்பிட பயன்படுத்தும் தரவு வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரியான தரவுகளுடன் பொருத்துங்கள்.

1. இன்டீஜெர் (Integer) - அ. “ஹலோ வேர்ல்ட்” (Hello World)

2. ஃப்ளோட்டிங்-பாயின்ட்(Floating - point) - ஆ. True/false

3. பூலியன் (Boolean) - இ. A

4. கேரக்டர் (Character) - ஈ. 3 .15146

5. ஸ்ட்ரிங் (String) - உ.42

விடைகள்: 1. உ. 2 .ஈ. 3. ஆ. 4. இ. 5.அ.






      Dinamalar
      Follow us