sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கணினி அறிவியல்: பொருத்துங்கள்

/

கணினி அறிவியல்: பொருத்துங்கள்

கணினி அறிவியல்: பொருத்துங்கள்

கணினி அறிவியல்: பொருத்துங்கள்


PUBLISHED ON : மார் 17, 2025

Google News

PUBLISHED ON : மார் 17, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணினி வலையமைப்புகளின் (Computer Networks) அடிப்படை சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அதன் சரியான பொருளுடன் பொருத்துங்கள்.

1. ஐ.பி அட்ரஸ் (IP Address) - அ. கணினிகள் இணையத்தில் உள்ள தளங்களை அடையாளம் காண உதவுவது.

2. யூ.ஆர்.எல் (URL) - ஆ. உலகளாவிய வலையில் தரவுத் தொடர்புக்கான அடித்தளமாகும்.

3. டி.என்.எஸ் (DNS) - இ. நெட்வொர்க்குகளுக்கு இடையேயான இணைப்பை நிர்வகிப்பதற்குப் பயன்படும் சாதனம்.

4. எச்.டி.டி.பி (HTTP-) - ஈ. இணையத்துடன் இணைந்த ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒதுக்கப்படும் தனிப்பட்ட அடையாள எண்.

5. ரௌட்டர் (Router) - உ. இணையத்தில் உள்ள இணைப்பு முகவரி.

விடைகள்: 1. ஈ 2. உ 3. அ 4. ஆ 5. இ






      Dinamalar
      Follow us