உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 17, 2023

அ நிறம் | அளவு
ஒரு கணக்கு விளையாட்டு. ஒரு வட்ட வரிசையில் நூறு பேர். ஒருவரை ஒருவர் தொடாமல் நிற்கின்றனர். ஒருவர் மற்றொருவரைத் தொட்டால் தொடப்பட்ட நபர் வெளியேற வேண்டும்.
இப்போது, முதல் நபர் இரண்டாவது நபரைத் தொடுகிறார். இரண்டாவது நபர் ஆட்டத்திலிருந்து வெளியேறுகிறார். இதுபோலவே, மூன்றாவது நபர் நான்காவது நபரையும், ஐந்தாவது நபர் ஆறாவது நபரையும் தொட்டு ஆட்டத்திலிருந்து அவர்களை வெளியேற்று கின்றனர்.
இந்தச் செயல், 100ஆவது நபர் வெளியேறிய பின்பும் தொடர்ச்சியாக நடக்கிறது. எனில், யார் கடைசி வரையில் வெளியேறாமல் இருப்பார்?
விடை : 73
