தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கணக்கும் இனிக்கும் - கம்பத்தை நோக்கி ஒரு நடை!

கணக்கும் இனிக்கும் - கம்பத்தை நோக்கி ஒரு நடை!

கணக்கும் இனிக்கும் - கம்பத்தை நோக்கி ஒரு நடை!


PUBLISHED ON : மார் 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு விளக்குக் கம்பத்தின் உயரம் 8 மீட்டர். அதன் அடியிலிருந்து 10 மீட்டர் தொலைவில் ஒருவர் கம்பத்தை நோக்கி ஒரு குறிப்பிட்ட தொலைவு நடக்கிறார். கம்பத்தின் உச்சிக்கும் தற்பொழுது அவர் இருக்கும் இடத்திற்கும் இடைப்பட்ட தொலைவு, அவர் கம்பத்தை நோக்க நடந்த தொலைவிற்கு சமம். எனில், அவர் தற்போது கம்பத்தின் அடியிலிருந்து எவ்வளவு தொலைவில் இருப்பார்?

விடை: விளக்குக் கம்பத்தின் அடிப்பகுதிக்கும் அந்த நபருக்குமான இடைப்பட்ட தொலைவு, BD = 10 மீ.

விளக்குக் கம்பத்தின் உயரம், AB = 8 மீ.

x மீ. தொலைவு நடந்தப் பின்பு அவர் இருக்குமிடம் C என்க.

AC = CD = x என்க. மேலும் BC - BD-CD = 10-x

AABC இல், 2B=90',

எனவே, பைதாகரஸ் தேற்றத்தின்படி, AC = AB + BC2 x²= 82 + (10-x)2

> x2 = 64 + 100 - 20x + x2 ⇒20x = 164⇒ x=8.2

எனில், BC = 10-x= 10-8.2= 1.8 மீ,

எனவே, அவர் விளக்குக் கம்பத்தின் அடியிலிருந்து 1.8 மீ தொலைவில் இருப்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us