PUBLISHED ON : மார் 27, 2023
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. இந்திய வீராங்கனை உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம்வென்றார்.
2. இந்தியா, பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடக்க பாகிஸ்தான் வீரர் இந்திய பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
3. 887 புள்ளிகளுடன் ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் முதலிடம் பிடித்தார்.
4. சொந்த மண்ணில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் பிடித்தார் இந்த இந்திய வீரர்
5. ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை (7,805 ரன்கள்) குவித்த இந்திய வீராங்கனை இவர்.
விடை: 1. நிது கங்காஸ், 2.சாஹித் அப்ரிடி 3. பாபர் ஆசம், 4. விராட் கோலி 5. ஸ்மிருதி மந்தன

