sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அசத்தல் ஆங்கிலம்: நிரப்புங்கள்

/

அசத்தல் ஆங்கிலம்: நிரப்புங்கள்

அசத்தல் ஆங்கிலம்: நிரப்புங்கள்

அசத்தல் ஆங்கிலம்: நிரப்புங்கள்


PUBLISHED ON : செப் 09, 2024

Google News

PUBLISHED ON : செப் 09, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரேசல் வெர்ப்ஸ் (Phrasal Verbs)என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களின் சிறப்புச் சேர்க்கை. அவை முக்கிய வினைச்சொல்லின் அர்த்தத்தை மாற்றுகின்றன. இவை ஒரு வினைச்சொல் (verb), ஒரு ப்ரிபோசிஷனைக் கொண்டுள்ளன. உதாரணமாக, Look after - இதன் பொருள் யாரையாவது அல்லது எதையாவது கவனித்துக்கொள்வது (This means to take care of someone or something).

இந்தக் குட்டிகதையில் விடுபட்டுள்ள 'பிரேசல் வெர்ப்ஸைக்' கொண்டு நிரப்புங்கள்!

Once upon a time, in a dense forest, a mighty lion roamed around confidently. One day, as he was lying down after a meal, a tiny insect flew over his nose. The lion tried to_____(1) the insect, but it didn't work. The insect kept buzzing and bothering him. “Go away!” the lion roared, but the insect refused to ______(2).

Frustrated, the lion stood up and_____(3) on a walk, hoping the insect would get tired. But the persistent insect continued to _______(4), determined to teach the lion a lesson. The lion looked around, but no other animals were nearby to help him.

Suddenly, the insect _______(5) the lion's ear and whispered, “Even the smallest creatures can stand up to the biggest.” The lion paused, realising the insect was right. He couldn't just ________(6) everyone weaker than him. Humbled, the lion apologised, promising to be kinder.

The insect smiled and said, “Sometimes, it's not about size, but strength of heart.” And with that, the insect flew away, leaving the lion to _______(7) the lesson he had just learned. From that day on, the lion looked out for all creatures, big and small.

(landed on, set off, brush off, shake off, think over, give up, hang around)

விடைகள்:

1.shake off

2. give up

3.set off

4.hang around

5.landed on

6.brush off

7. think over







      Dinamalar
      Follow us