sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அசத்தல் ஆங்கிலம்: வெர்ப், ஜெரண்ட்

/

அசத்தல் ஆங்கிலம்: வெர்ப், ஜெரண்ட்

அசத்தல் ஆங்கிலம்: வெர்ப், ஜெரண்ட்

அசத்தல் ஆங்கிலம்: வெர்ப், ஜெரண்ட்


PUBLISHED ON : ஆக 19, 2024

Google News

PUBLISHED ON : ஆக 19, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு வினைச்சொல் (verb) உடன் -ing சேர்த்துப் பெயர்ச்சொல்லாக (noun) மாறிவருவது ஆங்கிலத்தில் ஜெரண்ட் (Gerund) எனப்படும். தமிழில் இதைத் தொழிற்பெயர் எனலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எவை வெர்ப், எவை ஜெரண்ட் என்று கண்டறியுங்கள்.

1) Playing chess is his hobby.

2) I am playing a flute.

3) Seetha is teaching English.

4) Teaching is my passion.

விடைகள்

1) Playing - ஜெரண்ட்

2) Playing - வெர்ப்

3) Teaching - வெர்ப்

4) Teaching - ஜெரண்ட்






      Dinamalar
      Follow us