sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இயற்கை இன்பம்: ஏழைகளின் ஆப்பிள்!

/

இயற்கை இன்பம்: ஏழைகளின் ஆப்பிள்!

இயற்கை இன்பம்: ஏழைகளின் ஆப்பிள்!

இயற்கை இன்பம்: ஏழைகளின் ஆப்பிள்!


PUBLISHED ON : ஆக 19, 2024

Google News

PUBLISHED ON : ஆக 19, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இங்கே கொட்டிக்கிடக்கும் சொற்களில் இருந்து சரியானவற்றைத் தேர்வு செய்து, கீழேயுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.

['ஏழைகளின் ஆப்பிள்'; தியான் ஷான்; இபின் அல் -அவ்வாமின்; பேரிக்காய்; பொட்டாசியம்; 6 கோடி; குறைந்த; 3,000க்கும்; அமெரிக்காவில்; இதய]

1. ஆடி, ஆவணி மாதம் வந்தாலே ____________ சீசன் தொடங்கிவிடும்.

2.பேரிக்காய் மிகவும் பழமையான பழங்களில் ஒன்று. ____________ என்று அழைக்கப்படுகிறது.

3.ஆப்பிளுடன் ஒப்பிடுகையில், பேரிக்காய் பொதுவாக ____________ விலையில் கிடைக்கிறது.

4.கிட்டத்தட்ட ____________ ஆண்டுகளுக்கு முன்பு இது பூமியில் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5.உலகில் ____________ மேற்பட்ட பேரிக்காய் வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் தன் தனித்துவமான சுவை, அமைப்பைக் கொண்டுள்ளன.

6.இதில் வைட்டமின் சி, ____________, நார்ச்சத்து உள்ளிட்ட முக்கியமான சத்துகள் நிறைந்துள்ளன.

7.இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், ____________ ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

8. மத்திய ஆசியாவின் மலைத் தொடரான ____________மலையடிவாரத்தில் இன்றைய மேற்கு சீனாவில் இந்த இனம் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

9. ஸ்பெயினில் பேரிக்காய் வளர்ப்பு பற்றிய கட்டுரை, ____________ 12ஆம் நூற்றாண்டு விவசாயம் பற்றிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

10. உலகின் மிகப்பெரிய பேரிக்காய் மரம் ____________ உள்ளது.

விடைகள்:

1. பேரிக்காய்

2. 'ஏழைகளின் ஆப்பிள்'

3. குறைந்த, 4. 6 கோடி

5. 3,000க்கும்

6. பொட்டாசியம்,

7. இதய

8. தியான் ஷான்

9. இபின் அல்-அவ்வாமின்

10. அமெரிக்காவில்






      Dinamalar
      Follow us