உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 19, 2016

அ நிறம் | அளவு
இங்கிலாந்து, வங்கதேச அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டகாங்கில் நடந்தது. முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணி, 277 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில்லிங்ஸ் (62), டக்கெட் (63) எடுக்க, 47.5 ஓவரில் 278/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2 - 1 எனக் கைப்பற்றி, இங்கிலாந்து கோப்பை வென்றது.
