உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 09, 2016

அ நிறம் | அளவு
'செகஸ்லோவாகியா' ஆக இருந்து 1993ல் செக் மற்றும் ஸ்லோவாகியா என பிரிந்த நாடுகளில் தற்போது செக் குடியரசுக்கு நிர்வாக வசதிக்காக 'செக்கியா' என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி அதிகாரப்பூர்வ 'செக் குடியரசு' என்ற பெயருடன் 'செக்கியா' என்ற பெயரிலும் அந்த நாடு அழைக்கப்படும். இந்தப் பெயரை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எளிதில் பயன்படுத்தலாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
