தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்


PUBLISHED ON : மே 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் பகுதியில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. போன மாதம் 9ஆம் தேதி அங்குள்ள சுமத்ரா தீவில் 5.9 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலையில் சுமத்ரா தீவின் டாங்காமஸ் நகரை மையமாகக் கொண்டு, மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றாலும் நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us