உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 19, 2016

அ நிறம் | அளவு
ரியோவில் பாராலிம்பிக் போட்டி நடந்தது. பெண்களுக்கான குண்டு எறிதல் 'எஃப்-53' பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தீபா மாலிக் பங்கேற்றார். 4.61 மீ. தூரத்திற்கு குண்டு எறிந்த இவர், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலம் பாராலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.
