உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 11, 2016

அ நிறம் | அளவு
மும்பையில் இந்த மாதம் 12ஆம் தேதி தேசிய 'சீனியர்' ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் துவங்குகிறது. இதில் இந்திய வீரர்களான சவுரவ் கோசால், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள். தமிழக வீராங்கனையான தீபிகா கடைசியாக 2011ல் இந்தத் தொடரில் விளையாடினார். இதன்பின், பரிசுத்தொகையை காரணம் காட்டி பங்கேற்கவில்லை. தற்போது 5 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தீபிகா களமிறங்க உள்ளார்.
