உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 11, 2016

அ நிறம் | அளவு
கனடாவின் கேல்கரி நகரில், கனடா ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாய் பிரனீத், தென் கொரியாவின் லீ ஹியுன் மோதினர். இதில் அசத்திய சாய் பிரனீத் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், இந்தத் தொடரின் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.
* ஆண்கள் இரட்டையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் மானு அட்ரி, சுமீத் ரெட்டி ஜோடி கோப்பை வென்றது.
