தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஜோகோவிச் சாதனை

ஜோகோவிச் சாதனை

ஜோகோவிச் சாதனை


PUBLISHED ON : மே 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் ஜோகோவிச் 6 - 2, 3 - 6, 6 - 3 என பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார். இதன் மூலம், மாஸ்டர்ஸ் தொடரில் அதிக முறை பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஸ்பெயினின் நடாலை முந்தி, ஜோகோவிச் முதலிடம்

பிடித்தார்.

* இதே தொடரின் பெண்கள் ஒற்றையர் பைனலில் ருமேனியாவின் ஹாலப் சுலோவாகியாவின் சிபுல்வோவை வீழ்த்தி கோப்பை வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us