தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தியாவுக்கு 4 பதக்கம்

இந்தியாவுக்கு 4 பதக்கம்

இந்தியாவுக்கு 4 பதக்கம்


PUBLISHED ON : மே 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

கஜகஸ்தானில், 7ஆவது ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில், இந்தியாவின் அன்குஷ் தஹியா (60 கி.கி.), ஆஷிஸ் குல்ஹிரியா (64 கி.கி.), ரியால் புரி (81 கி.கி.) ஆகியோர் தலா ஒரு வெள்ளி வென்றனர். பின், +91 கி.கி. எடைப்பிரிவில் இந்தியாவின் மன்ஜீத் சிங் வெண்கலம் வென்றார். இந்தத் தொடரில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us