தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தோனி அணி 'அவுட்'

தோனி அணி 'அவுட்'

தோனி அணி 'அவுட்'


PUBLISHED ON : மே 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

விசாகப்பட்டினத்தில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்தது. இதை விரட்டிய தோனியின் புனே அணி 20 ஓவரில் 133/8 ரன்கள் மட்டும் எடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. புனே அணி 11 போட்டியில் 8ல் வீழ்ந்ததால் (6 புள்ளி) 'பிளே-ஆப்' சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us