தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இளம் அணிக்கு கேப்டன் தோனி

இளம் அணிக்கு கேப்டன் தோனி

இளம் அணிக்கு கேப்டன் தோனி


PUBLISHED ON : மே 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

அடுத்த மாதம் ஜிம்பாப்வே செல்லும் இளம் இந்திய அணி, 3 ஒருநாள் (ஜூன் 11, 13, 15), மூன்று 'டுவென்டி - 20' (ஜூன் 18, 20, 22) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார்.

* வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூலை, ஆகஸ்ட்) பங்கேற்கிறது. இதற்கான இந்திய கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்டார். மகாராஷ்டிரா வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us