உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 26, 2016

அ நிறம் | அளவு
இந்தியா, ஸ்பெயின் அணிகள் மோதிய டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப் பிளே-ஆப்' சுற்று டில்லியில் நடந்தது. இதில் இரண்டு ஒற்றையர், ஒரு இரட்டையர் பிரிவில் (பயஸ், மைனேனி) இந்தியா ஏற்கெனவே தோல்வி அடைந்தது. கடைசியாக நடந்த இரண்டு மாற்று ஒற்றையர் போட்டியிலும் இந்திய அணி வீழ்ந்தது. இதன் மூலம், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 'ஆசியா-ஓசியானா குரூப்-1' சுற்றில் விளையாட வேண்டிய நிலையில் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
