உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 26, 2016

அ நிறம் | அளவு
சென்னையில் நடந்த தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 'டுவென்டி - 20' தொடரின் ஃபைனலில் தூத்துக்குடி, சேப்பாக்கம் அணிகள் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த தூத்துக்குடி அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி 18.5 ஓவரில் 93 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' 122 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம், தூத்துக்குடி அணி முதல் கோப்பை வென்று அசத்தியது.
