உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 22, 2016

அ நிறம் | அளவு
மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில், 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட, சுரங்க அறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் தற்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ், ராஜ்பவனின் பழைய ஊழியர்கள் கூறிய தகவல்கள் அடிப்படையில், சுரங்கப்பாதையைத் திறக்க உத்தரவிட்டார். சுரங்கப்பாதைக்குள் 5,000 சதுர அடிப்பரப்பில், 13 அறைகள் இருக்கின்றன.
