உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 22, 2016

அ நிறம் | அளவு
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை முதலைப் பண்ணையில் முதலைகளுக்கு வழங்கப்படும் இறைச்சி உணவு போதுமானதாக இல்லாததால் இறைச்சி போடப்படும் போது, முதலைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன. இதன் விளைவாகக் கடந்த 7 மாதங்களில், 50க்கும் மேற்பட்ட முதலைகள் காயமடைந்துள்ளன; 6 முதலைகள் பலியாகியுள்ளன.
