தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மதுரையில் 'மியுஆன்' உணர் கருவி

மதுரையில் 'மியுஆன்' உணர் கருவி

மதுரையில் 'மியுஆன்' உணர் கருவி


PUBLISHED ON : ஆக 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், 'மியுஆன்' துகள்களைப் (Muon Particles) பதிவு செய்யும் கருவியை, மதுரை அமெரிக்கன் கல்லுாரிக்கு வழங்கியுள்ளது. 'மியுஆன்', ஒரு நிலையற்ற அடிப்படை அணு துகள். இதன் ஆயுட்காலம் '2.2 மைக்ரோ நொடி' மட்டுமே. அதற்குள் இந்தக் கருவி செயல்பட்டு, 'மியுஆன்' துகள்களைப் பதிவு செய்யுமாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us