உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 24, 2019

அ நிறம் | அளவு
போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8ஆம் வகுப்பு தேர்ச்சி தேவை என்கிறது மோட்டார் வாகனச் சட்ட விதி. தற்போது இவ்விதியை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி, வாகனம் ஓட்டக் கற்றுள்ள கல்வி அறிவு அற்றவர்களும், கிராமப்புறத்தினரும் சுலபமாக ஓட்டுநர் உரிமம் பெறலாம். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
