உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 24, 2019

அ நிறம் | அளவு
நம்ம ஊரில் தண்ணீரையே காணோம் என்று தேடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தைப் பாருங்கள். பாசன வாய்க்கால் ஒன்றில் முங்கிக் குளித்து வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறான் இச்சிறுவன். நாடு: சூடான்.
