தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெளியேறினார் ஜோகோவிச்

வெளியேறினார் ஜோகோவிச்

வெளியேறினார் ஜோகோவிச்


PUBLISHED ON : ஜூலை 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்றில், உலகின் 'நம்பர் - 1' மற்றும் 'நடப்பு சாம்பியன்' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சாம் குயரே (41ஆவது இடம்) மோதினார்கள். இதில் ஏமாற்றிய ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். இதனால், 'காலண்டர் கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வெல்லும் ஜோகோவிச் கனவு கலைந்தது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us