உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : மார் 14, 2016
அ நிறம் | அளவு
ராஜிவ் கேல் ரத்னா விருது பெற்ற முதல் இந்திய விளையாட்டு நட்சத்திரம்?
தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் (செஸ், 1991-92)
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் எத்தனை தங்கம் வென்றுள்ளது?
எட்டு முறை (1928,32,36, 48, 52, 56, 64,80) கைப்பற்றியுள்ளது.
கடந்த 2015ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் பட்டம் வென்ற வீரர்?
நோவக் ஜோகோவிச் (செர்பியா, ஒற்றையர் பிரிவு)
