உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 14, 2016

அ நிறம் | அளவு
ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமைக்கு உரிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, 28, ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். தடை செய்யப்பட்ட 'மெல்டோனியம்' என்ற மருந்தை அவர் உட்கொண்டிருப்பது தெரியவந்ததால், இவர் ஆடுவதற்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
