உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 06, 2016

அ நிறம் | அளவு
16ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் எங்கு நடக்கவுள்ளது
லண்டன், இங்கிலாந்து (2017, ஆகஸ்ட் 5 - 13)
டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர்
நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கலம் (107 சிக்ஸர்)
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அதிக முறை பட்டம் வென்ற வீராங்கனை
அமெரிக்க முன்னாள் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா (9 முறை)
