உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 04, 2016

அ நிறம் | அளவு
அடுத்த உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ள இடம்
இந்தியா (புவனேஷ்வர் - ஒடிசா, 2018)
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம்
பிரகாஷ் படுகோனே (1980, எதிர் - இந்தோனேஷியாவைச் சேர்ந்த லியாம்)
டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 500 விக்கெட் வீழ்த்திய வீரர்
'சுழல்' பந்து வீச்சாளர் முரளிதரன், இலங்கை (87 போட்டி)
