உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 04, 2016

அ நிறம் | அளவு
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பர்மிங்காமில் நடந்த 2ஆவது போட்டியில் இலங்கை அணி 50 ஓவரில் 254/7 ரன்கள் எடுத்தது. இதை 'சேஸ்' செய்த இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 256 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ராய் (112), ஹேல்ஸ் (133) ஜோடி, இங்கிலாந்து அணி சார்பில் ஒரு நாள் போட்டியில், அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை எட்டியது.
