தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நடனமாடிக் கொண்டே சிகிச்சை அளித்த டாக்டர்

நடனமாடிக் கொண்டே சிகிச்சை அளித்த டாக்டர்

நடனமாடிக் கொண்டே சிகிச்சை அளித்த டாக்டர்


PUBLISHED ON : ஜூன் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவிலுள்ள அட்லாண்டாவைச் சேர்ந்தவர் விண்டெல் டேவிஸ் பூட்டே (Windell Davis Boutte). இவர் சருமம் மற்றும் அழகுக்கலை மருத்துவ நிபுணர். 'ராப்' பாடல்கள் ஒலிக்க, அதற்கு நடனமாடியபடியே அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வது இவரது வழக்கம். இந்த நடனங்களை வீடியோ எடுத்து யூடியூப் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். பரபரப்பாக வலம் வந்த இந்த வீடியோக்களைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். கவனத்துடன் செயற்படவேண்டிய அறுவைச் சிகிச்சையின் போதும் இவர் இப்படி நடந்து கொண்டது, அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. இவரிடம் சிகிச்சை மேற்கொண்ட பிறகு வலி, நோய் தொற்று போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த முன்னாள் நோயாளிகள் சுமார் 100 பேர், மருத்துவர் மீது புகார் அளித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us