தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தரையைத் துடைத்த நெதர்லாந்து பிரதமர்

தரையைத் துடைத்த நெதர்லாந்து பிரதமர்

தரையைத் துடைத்த நெதர்லாந்து பிரதமர்


PUBLISHED ON : ஜூன் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே, தன் நாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புக் கதவைத் தாண்டிச் செல்லும்போது, அவர் கையில் இருந்த காபி கோப்பை தவறி கீழே விழுந்தது. உடனடியாக அருகில் இருந்த ஊழியர் ஒருவர் தரையை சுத்தம் செய்ய வந்தபோது, அவரிடமிருந்த துடைக்கும் கருவியைக்கொண்டு, அந்த இடத்தை பிரதமர் சுத்தம் செய்தார். ஊழியர்கள் இதைக் கைதட்டி வரவேற்றனர். இச்சம்பவத்தைப் படம்பிடித்தவர்கள், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது வேகமாகப் பரவி, வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us