தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஆயிரம் கோடி ரூபாயில் டூப்ளிகேட் டைட்டானிக்

ஆயிரம் கோடி ரூபாயில் டூப்ளிகேட் டைட்டானிக்

ஆயிரம் கோடி ரூபாயில் டூப்ளிகேட் டைட்டானிக்


PUBLISHED ON : டிச 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 1912ல், 1500 பயணிகளோடு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை, டூப்ளிக்கேட் செய்யும் பணியை, சீனாவில் உள்ள உச்சாங் என்ற கப்பல் கட்டுமான நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் வழங்கிய 1000 கோடி ரூபாய் நிதியில், இந்த கப்பல் உருவாக்கப் படுகிறது. 269 மீட்டர் நீளம், 28 மீட்டர் அகலம் கொண்ட இந்த கப்பலில், தூண், பிரம்மாண்ட அறைகள், நீச்சல் குளம், தியேட்டர் போன்றவை, அச்சு அசலாக டைட்டானிக் கப்பலைப் போலவே வடிவமைக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலுக்கு, டைட்டானிக் ரெப்ளிக்கா (Titanic Replica) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பயணம் செய்வதற்காக அல்ல; செயற்கை பாவனை (Simulation) முறையில், கப்பல் விபத்துக்குள்ளாவதை அனுபவமாக தரும் வகையில் உருவாக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us