உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 03, 2023
அ நிறம் | அளவு
பின்வரும் பாலைவனங்களை அவற்றின் பரப்பளவோடு பொருத்துங்கள்.
1) சஹாரா பாலைவனம் - அ) 2 லட்சம் சதுர கி.மீ.
2) அரேபிய பாலைவனம் - ஆ) 5,20,000 சதுர கி.மீ.
3) கோபி பாலைவனம் - இ) 9 லட்சம் சதுர கி.மீ.
4) கலஹாரி பாலைவனம் - ஈ) 12,95,000 சதுர கி.மீ.
5) சிரியன் பாலைவனம் - உ) 23,30,000 சதுர கி.மீ.
6) தார் பாலைவனம் - ஊ) 90 லட்சம் சதுர கி.மீ.
விடை: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ.
