தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விளையாடி விளையாடி: இரட்டையரில் ஒருவர் யார்?

விளையாடி விளையாடி: இரட்டையரில் ஒருவர் யார்?

விளையாடி விளையாடி: இரட்டையரில் ஒருவர் யார்?


PUBLISHED ON : ஜூலை 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

கிரிக்கெட்டில் பிரபலமான சகோதர வீரர்களில் ஒருவரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீரரின் பெயரைக் கண்டுபிடியுங்கள்:

1. ஸ்டீவ் வாக் ------- (ஆஸ்திரேலியா)

2. ஹமிஸ் மார்செல் -------(நியூசிலாந்து)

3. அலெக்ஸ் பிளாக்வெல் ------- (ஆஸ்திரேலியா மகளிர் அணி)

4. சாம் குரன் ------- (இங்கிலாந்து)

5. ஆல்பி மார்கல் ------- (தென் ஆப்பிரிக்கா)

விடை:

1. மார்க் வாக்

2. ஜேம்ஸ் மார்செல்

3. கட்டி பிளாக்வெல்

4. டாம் குரன்

5. மோர்னி மார்கல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us