உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூன் 26, 2023
அ நிறம் | அளவு
பின்வரும் மாநிலங்களை அவற்றில் உள்ள காடுகளின் பரப்பளவோடு பொருத்துங்கள்.
1) மத்தியப் பிரதேசம் - அ) 66,431 சதுர கி.மீ.
2) அருணாசலப் பிரதேசம் - ஆ) 77,493 சதுர கி.மீ.
3) சத்தீஸ்கர் - இ) 50,798 சதுர கி.மீ.
4) ஒடிஷா - ஈ) 55,717 சதுர கி.மீ.
5) மகாராஷ்டிரா - உ) 52,156 சதுர கி.மீ.
விடைகள்: 1) ஆ, 2) அ, 3) ஈ, 4) உ, 5) இ.
