உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 23, 2023
அ நிறம் | அளவு
பின்வரும் நாடுகளை அவற்றின் கடற்கரை நீளத்துடன் பொருத்துங்கள்
1. கனடா - அ.66,530 கி.மீ.
2. அமெரிக்கா - ஆ.78,563 கி.மீ.
3. ரஷ்யா - இ.95,181 கி.மீ.
4. இந்தோனேசியா - ஈ.1,10,310 கி.மீ.
5. சிலி - உ.1,33,312 கி.மீ.
6. ஆஸ்திரேலியா - ஊ.2,65,523 கி.மீ.
விடைகள்: 1. ஊ, 2. உ, 3. ஈ, 4. இ, 5. ஆ, 6. அ
