உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 23, 2023
அ நிறம் | அளவு
1. ஒலி அலைகள் ____ விதிகளைப் பூர்த்தி செய்யும்.
2. ____ என்பது ஒலியானது பிரதிபலித்து, மீண்டும் மீண்டும் கேட்கப்படுவதாகும்.
3. 20 ஹேட்ஸை விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி ____.
4. 20,000 ஹேட்ஸை விட அதிகமான அதிர்வெண்ணை உடைய ஒலி ____.
5. ஓர் ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை ____ எனலாம்.
விடைகள்:
1. எதிரொலிப்பு
2. எதிரொலி
3. குற்றொலி
4. மீயொலி
5. நெட்டலை
