தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஈபிள் டவர்

ஈபிள் டவர்

ஈபிள் டவர்


PUBLISHED ON : மே 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரீஸ் என்றதும் உடனே நினைவுக்கு வருவது ஈபிள் கோபுரம் (Eiffel Tower). இடம்: பாரீஸ், ஃபிரான்ஸ், கட்டிய பொறியாளர்: கஸ்டேவ் ஈபிள் (Gustave Eiffel).

1889 - கட்டப்பட்ட ஆண்டு

1,063 அடி - மொத்தம் உயரம்

81 கோபுர அடுக்குகளின் எண்ணிக்கை

1,665 மொத்தப் படிக்கட்டுகளின் எண்ணிக்கை

70 லட்சம் வருகையாளர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது ஜெர்மனியின் நாசிப் படையினர் இந்த டவரை முற்றுகையிட்டனர். பொது மக்களுக்கும் அனுமதி மறுத்தனர். ஹிட்லர் ஈபிள் டவரை இடிக்க உத்தரவிட்டபோது ராணுவ தளபதி நிராகரித்து விட்டார். அதே ஹிட்லர் இந்த கோபுரத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us