PUBLISHED ON : ஏப் 22, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனிப்பொழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் 3டி பிரின்டரை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். “உலகிலேயே பனிப்பொழிவிலிருந்து மின்சாரம் தயாரிப்பது இதுதான் முதல்முறை. இந்த 3டி பிரின்டர் உபகரணத்தில் உள்ள சிலிகான் மீது பனி விழும்போது, உருவாகும் மின்சாரத்தை உபகரணம் சேமித்துக் கொள்ளும். இக்கண்டுபிடிப்பு விளையாட்டு வீரர்களின் செயலாற்றலைக் கண்காணிக்க மிக உதவியாக இருக்கும்” என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

