தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/காவியக் கவிஞர்

காவியக் கவிஞர்

காவியக் கவிஞர்


PUBLISHED ON : மே 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare)

23 ஏப்ரல் 1564 - 23 ஏப்ரல் 1616

ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியில் எழுதியவர்களில் உலகப் புகழ்பெற்ற கவிஞர், நாடக ஆசிரியர். இங்கிலாந்தின் 'தேசியக் கவிஞர்' என்று புகழப்பட்டவர். ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமான நாடுகளில் படிக்கப்பட்டன. மேடைகளில் நடிக்கப்பட்டன.

52 வாழ்ந்த வருடங்கள்

1589 எழுதத் தொடங்கிய ஆண்டு

3000 ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்திய வார்த்தைகள்

7000 தன்னுடைய நாடகங்களில் ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்திய வார்த்தைகள்

8,84,429 நாடகங்களில் பயன்படுத்திய மொத்த வார்த்தைகள்

37 எழுதிய மொத்த நாடகங்கள்

முக்கியமான சில நாடகங்கள் ஹாம்லெட் (Hamlet), மாக்பெத் (Macbeth), லியர் மன்னன் (King Lear), ஜூலியஸ் சீசர் (Julius Caeser), ஒத்தல்லோ (Othello)

154 சோனட்ஸ் (Sonnets) ஈரேழு வரிப் பாடல்கள் எனப்படும் இவை மொத்தம் பதினான்கு வரிகள் கொண்ட சந்தப்பாடல்கள்.

பாடல் வடிவத்தில் எழுதப்பட்ட நாடகங்கள்

கிங் ஜான் (King John) & ரிச்சர்டு II (Richard II)

80 ஷேக்ஸ்பியரின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us