உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 20, 2016

அ நிறம் | அளவு
கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த 15ஆவது யூரோ கோப்பை தொடர் ஜூன் 10ஆம் தேதி பிரான்ஸில் தொடங்கியது. இந்தத் தொடர், ஜூலை 10வரை நடக்கவுள்ளது. வண்ணமயமான தொடக்க விழாவுக்குப்பின், முதல் லீக் போட்டியில் பிரான்ஸ் - ருமேனியா அணிகள் மோதின. இதில், பிரான்ஸ் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
