தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி

இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி

இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி


PUBLISHED ON : ஜூன் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹராரேயில் நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 123 ரன்களுக்குச் சுருண்டது. இதை 'சேஸ்' செய்த இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் (63*), பைஜல் (55*) என்று அசத்த, 21.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 126 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று கோப்பையையும் தட்டிச்சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us