தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஃபெடரர் விலகல்

ஃபெடரர் விலகல்

ஃபெடரர் விலகல்


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 17 பட்டம் வென்றவர். 2008ல் தங்கம் (பீஜிங், இரட்டையர்), 2012ல் வெள்ளி (லண்டன், ஒற்றையர்) என இரு ஒலிம்பிக் பதக்கம் வென்றார். இந்த நிலையில், முழங்கால் காயம் காரணமாக ரியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார். தவிர, இந்த ஆண்டு மீதமுள்ள போட்டிகளிலும் பங்கேற்க தன்னால் இயலாது என அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us