தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நீரஜ் உலக சாதனை

நீரஜ் உலக சாதனை

நீரஜ் உலக சாதனை


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போலந்தில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன் மூலம், ஈட்டி எறிதலில் அதிக தூரம் எறிந்து உலக சாதனை படைத்தார். தவிர, உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us