உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 25, 2016
அ நிறம் | அளவு
சென்னை, ஜன. 22 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டி நடந்தது. தேசிய அளவிலான இந்தப் போட்டியில் தமிழக வீராங்கனைகள் ஐந்து பேர் பதக்கம் வென்றனர்.
சந்தியா - வெள்ளி
பிரதிக்ஷா - வெள்ளி
பிரியதர்ஷினி - வெள்ளி
துர்கா தேவி - வெள்ளி
பிரியதர்ஷினி - வெண்கலம்
