PUBLISHED ON : செப் 30, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படங்கள், குறிப்புகள் கொண்டு கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடியுங்கள்.
இது இந்தியாவின் மிகப் பழமையான நூலகங்களுள் ஒன்று. இது எந்த மாநிலத்தில் உள்ளது?
உலகப் புகழ்பெற்ற ஒரு கிரேக்க அரசர் வெளியிட்ட நாணயம்.இதில் உள்ள உருவம் யாருடையது?
விடைகள்:
1) திருவனந்தபுரம் மக்கள் நூலகம், கேரளா
2) பேரரசன் அலெக்சாண்டர்