தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புவியைப் பற்றி

புவியைப் பற்றி

புவியைப் பற்றி


PUBLISHED ON : செப் 30, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு இந்தியப் புவியியல் குறித்த கேள்விகள் சில ஒருபக்கம் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான விடைகள் மறுபக்கம் உள்ளன. இரண்டையும் பொருத்துங்கள்.

1) இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எது? - அ) மத்தியப் பிரதேசம்

2) நமது நாட்டின் இரண்டாவது பெரிய நதி? - ஆ) உத்தரப்பிரதேசம்

3) அஜந்தா குகைகள் அமைந்துள்ள மாநிலம்? - இ) கர்நாடகம்

4) காபி உற்பத்தியில் முன்னணி மாநிலம்? - ஈ) மகாராஷ்டிரம்

5) அதிக மாநிலங்களுடன் எல்லை பகிர்ந்து கொள்ளும் மாநிலம்? - உ) கோதாவரி

6) அதிகமான தேசியப் பூங்காக்களை உடைய மாநிலம் - ஊ) ஆந்திரப் பிரதேசம்

விடைகள்: 1) ஊ 2) உ 3) ஈ 4) இ 5) ஆ 6) அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us